204
சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் வரும் திங்கள் கிழமையன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிபதிகள் ஏப்ரல் 8- ல் தீர்ப்பு அளிக்கவுள்ளனர்..