38
திருவாரூர் அடுத்த கீழஎருக்காட்டூரில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கச்சா எண்ணெய் எடுக்கும் குழாய் உடைந்து விபத்துக்குள்ளானது. மேலும் கச்சா எண்ணெய் தொடர்ந்து வெளியேறி வருவதால் செல்வராஜ் என்பவரின் 2 ஏக்கர் நிலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.