184
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்தல் பொதுக்கூட்டம் நாளை (10.04.2019) மாலை 6.00 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது.
இப்பொதுக்கூட்டத்தில் பேச்சாளர், வழக்கறிஞர். அறிவுசெல்வன். (மாநில இளைஞரணி பாசரைச் செயலாளர்) அவர்கள் மற்றும் பசுமை. ஜியாவுதீன் ( தஞ்சை மாவட்ட பொருளாளர்) அவர்களும், தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர், திரு. ந. கிருஷ்ணகுமார் அவர்களை ஆதரித்து சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
இப்பொதுக்கூட்டம் நாளை இரவு 10 மணி வரை நடைபெறும். எனவே அனைத்து பொதுமக்களும் இப்பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு அதிரை நகர நாம் தமிழர் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்..