112
அதிராம்பட்டினத்தில் நாளை 12/4/2019 வெள்ளிக் கிழமை அன்று AL ஜும்மா பள்ளியில் சகோ. ஹூசைன் மன்பயீ அவர்கள் ஜீம்மா உரையாற்றுகிறார்.
மேலும் கஜா புயலால் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையம் சிதலமடைந்தது.இதனால் அங்கு நடைபெற்று வந்த பயான் நிறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் இஸ்லாமிய பயிற்சி மையம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது,எனினும் நாளை மாலை 5 மணி அளவில் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெண்கள்கான சிறப்புப் பயானும் நடைப்பெறும் அனைவரும் தவறாது கலந்துக்கொண்டு சிறபிக்க வேண்டுகிறோம்.