156
தஞ்சை அமமுக வேட்பாளர் முருகேசன் அவர்களை நேற்று(10/04/2019) MKN ட்ரஸ்ட் நிர்வாகிகள் நேரில் சென்று வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பொன்.முருகேசன் அவர்களை மரியாதை நிமிதமாக காதிர் முகைதீன் கல்லூரியின் MKN ட்ரஸ்ட் நிர்வாகி ஆஷிக் அஹமது மற்றும் முன்னாள் நிர்வாகி ஜனாப். ரபீக் அஹமது ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.