மரண அறிவிப்பு : கீழத்தெரு மெத்தை வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் நெ.மு. முகமது மதீனா மரைக்காயர் அவர்களின் பேரனும், மர்ஹூம் சி.மு. முகம்மது நூர்தீன் அவர்களின் மகனும், S.M. அப்துல் ஜலீல், S.M. அப்துல் காதர், S.M. முகம்மது சாலிஹ், S.M. முகம்மது அன்சாரி ஆகியோரின் சகோதரரும், I. அலி அக்பர், S. யூசுப் மரைக்கான் ஆகியோரின் மாமனாரும், செல்லத்தம்பி என்கிற முகமமது நூர்தீன், முகம்மது ரியாஸ் ஆகியோரின் தகப்பனாரும், B. சாகுல் ஹமீது அவர்களின் மச்சானுமாகிய மரைக்கான் என்கிற முகம்மது மதீனா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (13/04/2019) மஃஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.