Home » தமிழன்னை கைப்பந்து கழகம் நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி..!!

தமிழன்னை கைப்பந்து கழகம் நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி..!!

0 comment

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பேய்க்கரும்பன்கோட்டையில் தமிழன்னைக் கைப்பந்து கழகம் நடத்தும் 19ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி வருகின்ற 17.05.2019 வெள்ளிக்கிழமை இரவு 9 மனியளவில் தொடங்க உள்ளது.

இத்தொடர் போட்டிக்கு நுழைவுகட்டனமாக ரூபாய் 100 பெறப்படுகிறது.

இந்த மாபெரும் கைப்பந்து தொடர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசு பட்டியல் :

●முதல் பரிசாக ரூபாய் 20,000 வழங்கப்படுகிறது.
●இரண்டாம் பரிசாக ரூபாய் 18,000 வழங்கப்படுகிறது.
●மூன்றாம் பரிசாக ரூபாய் 16,000 வழங்கப்படுகிறது.
●நான்காம் பரிசாக ரூபாய் 14,000 வழங்கப்படுகிறது.
சிறப்பு பரிசாக ரூபாய் 10,000 வழங்கப்படுகிறது.
●சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது.
●சிறந்த வட்டார அணி பரிசாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது.
●சிறந்த உள்ளூர் ஆட்டக்காரருக்கான பரிசாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது.

பேருந்து வழி: தஞ்சாவூர் to பட்டுக்கோட்டை நிறுத்தம் ; புலவன்காடு பேருந்து நிறுத்தம்.

எனவே அனைத்து பொதுமக்களும் இத்தொடர் போட்டியை கண்டு மகிலுமாறு தமிழன்னை கைப்பந்து கழகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு :
9626678837,
8489000339,
9786854177.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter