60
தேர்தல் ஆணையம் உத்தரவு பிரகாரம் வாக்கு சாவடிக்குள் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை.
ஆனால் இன்று காலை முதல் அதிராம்பட்டினம் பகுதிகளில் ஒருசில கட்சியினர் மட்டும் வாக்கு பதியும் காட்சிகளை புகைப்படம் எடுத்து இணையப் பக்கங்களில் உலாவ விட்டு வருகின்றனர்.
இது ஆணையத்தின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது ஆகும் என்கின்றனர் வாக்காளர்கள்.