78
மக்களவைக்கான வாக்கு பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முக்கிய தலைவர்கள் அவரவர்கள் சார்ந்த தொகுதிகளில் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலையிலேயே வாக்கை பதிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை கலை இலக்கிய பகுத்தறிவை பிரிவு பொறுப்பாளர் பழஞ்சூர் செல்வம் தனது கட்சி நிர்வாகிகளுடன் தனது வாக்கை செலுத்தினார்.