89
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றியை இழந்த மகேந்திரன் தற்போது விவசாய அணியின் முக்கிய பொறுப்பில் உள்ளார்.
இந்நிலையில் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதறக்காக சொந்த ஊர் திரும்பிய அவர் இன்று காலையிலேயே வாக்கு செலுத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், நாட்டில் நல்லாட்சி மலர இத்தருணத்தில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்காளர்களை கேட்டு கொண்டார்.