Home » சுட்டெரிக்கும் வெயிலில் வரிசையில் நின்று வாக்களிக்கும் அதிரை வாக்காளர்கள் !!

சுட்டெரிக்கும் வெயிலில் வரிசையில் நின்று வாக்களிக்கும் அதிரை வாக்காளர்கள் !!

0 comment

நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட அதிராம்பட்டினத்தில் இன்று காலை 7 முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, வரிசையில் நின்று இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் என அனைவரும் தங்களுடைய வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter