Thursday, December 11, 2025

அதிரை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் ஆஷுரா இஃப்தார்  (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி..!

spot_imgspot_imgspot_imgspot_img

முஹர்ரம் மாதத்தில் ஆஷுராவுடைய இரண்டு சுன்னத்தான  நோன்பு பிறை 9, 10 ஆகிய இரண்டு தினங்களில் தமிழகத்தில் உள்ள பல இஸ்லாமியர்கள்  நோன்பு நோற்றனர்.
அதேபோல் அதிரையிலும் பலர் நோன்பு நோற்றனர்.

 

இதனையடுத்து , நோன்பாளிகள் நோன்பு திறக்க

முகைதீன் ஜும்மா பள்ளியில் நோன்பு திறப்பதற்க்கு ஏற்ப்பாடு செய்யப்படிருந்தது. அதேபோல் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் நேற்று (30/09/17) சனிக்கிழமை 125 நோன்பாளிகளும் ,இன்று (01/10/17) ஞாயிற்றுகிழமை சுமார் 350க்கு மேர்ப்பட்டோரும் கலந்துக் கொண்டு நோன்பு திறந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நோன்பு திறப்பதற்கு நோன்பு கஞ்சி, வடை சமோசா போன்ற உணவுகள் அளிக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...
spot_imgspot_imgspot_imgspot_img