46
வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டியி்ன் இரண்டாம் முடிவுகளில் இன்று எந்த ஒரு ஆட்டங்களும் நடைபெறவில்லை மாறாக நட்பு வட்டார மேட்ச் நடைபெற்றது நாளைய தினம் இரு ஆட்டங்கள் நடைபெறும் காலை 9மணிக்கு முதல் ஆட்டமாக தஞ்சாவூர் அணியினர் மற்றும் ராம்நாடு எ அணியினரும் மதியம் இரண்டு மணியளவில் TLCC பட்டுக்கோட்டை அணியினரும மற்றும் ராம்நாடு பி அணியினரும் விளையாட உள்ளனர்
குறிப்பு: அதரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப நடத்தும் அனைத்து போட்டிகளும் அதிரை எக்ஸ்பிரஸ்சில் வெளி வரும்