Home » அதிரை:கேட்பாரற்று கிடக்கும் மொபட் !

அதிரை:கேட்பாரற்று கிடக்கும் மொபட் !

by
0 comment

 

அதிராம்பட்டினம் புதுத்தெரு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக xL (பவர் கியர்) ஊதா நிறம் கொண்ட மொபட் ஒன்று கேட்பாரற்று கிடக்கிறது .

இந்த மொபட்டின் முன் பகுதி உடைந்த நிலையில் உள்ளது .

இந்த வாகனத்தை யாரும் திருடி வந்து விட்டு சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் அப்பகுதி வாழ் மக்களிடம் நிலவி வருகிறது .

இதனால் இந்த வாகனம் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது .

இந்த வாகனத்தை உரிமை கோருபவர்கள் தகுந்த ஆதாரத்துடன் காவல் நிலையத்தை அனுகி பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம் .

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter