Home » அரையிறுதிக்கு முன்னேறிய ராம்நாடு அணி !

அரையிறுதிக்கு முன்னேறிய ராம்நாடு அணி !

by
0 comment

அதிரை வெஸ்டர் ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி  22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் எட்டாம்   நாள் ஆட்டமாக இரு ஆட்டங்கள்   நடைபெற்றது.   இதில்  தஞ்சாவூர் SKY CC அணியினரும்   காரைக்கால் UNITED CCஅணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த  காரைக்கால்   அணி 19.2ஓவர்களில்   பத்து விக்கெட் இழப்பிற்க்கு  126 ரண்கள்  குவித்தனர் பின்னர் 127 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  தஞ்சாவூர் அணியினர்  20 ஒவர்களில் 10 விக்கெட் இழப்பிற்க்கு 11ரண் எடுத்து . தஞ்சாவூர் sky cc அணி தோல்வியடைந்தனர்

பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் காரைககால் UNITED CCஅணியினரும் ELEVEN ஸ்டார் ராம்நாடு
அணியினரும் மோதினர். இதில் நானையம் சூழற்ச்சியில்  வெற்றி பெற்று காரைக்கால் அணியினர் அணியினர்  மட்டை பணியினை தேர்வு செய்தனர்   இதில்    நிர்னியிக்கப்பட்ட  20 ஒவர்களில்  19.2 ஒவர்களில் 149ரண்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தனர் பின்னர்    150 என்ற இலக்குடன் களமிறங்கிய ELEVEN ஸ்டார் ராம்நாடு அணியினர்  151 ரண்கள் எடுத்து 7 விக்கெட் இழப்பிற்ககு 1 ரண் வித்தியாசத்தில் ELEVEN ஸ்டார் ராம்நாடு  அணி வெற்றி.பெற்றது

நாளைய தினம்   ஒரு ஆட்டம் நடைபெறும்   அதிரை WCC மற்றும்   செருவாவிடுதி அணியினருக்கும் காலை 9 மணியளவில் விளையாடுவார்கள்

குறிப்பு : அதிரை WCC அணி நடத்தும் இத்தொடர் குறித்த தகவல் மற்றும் ஆட்ட முடிவுகள் தினமும் அதிரை எக்ஸ்பிரஸில் பதிவேற்றம் செய்யப்படும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter