Home » மல்லிப்பட்டிணத்தில் மருத்துவர் பட்டம் பெற்றவருக்கு SDPI கட்சி வாழ்த்து….!

மல்லிப்பட்டிணத்தில் மருத்துவர் பட்டம் பெற்றவருக்கு SDPI கட்சி வாழ்த்து….!

by admin
0 comment

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த அப்துல் காதர் அவர்களின் மகன் #ஜியாவூர்_ரஹ்மான் மருத்துவ பட்டம் வாங்கி உள்ளார்.

இதன் மூலம் அவருக்கும்,அவருடைய பெற்றோர்களுக்கும்,நமதூருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.அவருக்கு SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் பல சாதனைகளையும்,மருத்துவத்துறையில் உயர்ந்த நிலையை அடையவும்,சிறந்த சேவையை வழங்கவும் வாழ்த்துகிறோம்.

SDPI கட்சி
#மல்லிப்பட்டிணம்_நகரம்
தஞ்சை தெற்கு மாவட்டம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter