சின்ன தைக்கால் தெருவைச் சேர்ந்த பெண்மணியின் பர்ஸ் நேற்று (05/05/2019) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் தவரவிட்டுள்ளார்.
நேற்று பழைய போஸ்ட் ஆபிஸ் சாலையில் பர்ஸை தவரவிட்டதாக அப்பெண்மணி கூறியுள்ளார். அதில் ஆதார் கார்டு, குழு அட்டை, வங்கி நகை கடன் ரசீது , 420 ரூபாய் பணம் ஆகியவை இருந்ததாக கூறியுள்ளார்.
அந்த பர்ஸினை யாரேனும் நேரில் கண்டால் உரியவரிடம் தொடர்புகொண்டு ஒப்படைக்கும்மாறு கேட்டுக்கொள்ளபடுகின்றது.
தொடர்புக்கு:-
+91 8760 007 589
+91 9551 070 008