பட்டுக்கோட்டையில் முன்னணியில் பயணித்து வந்து கொண்டிருக்கும் TAM TECH FIBERNET நிறுவனம் தற்பொழுது அதிரையிலும் வெற்றிகரமாக தனது சேவையை துவங்கியுள்ளது.
அட்டகாசமான ஆஃபருடன் அதிவேக இண்டர்நெட் சேவையை அதிரையர்களுக்கு அள்ளி வழங்கிவருகின்றது TAM TECH நிறுவனம்.
திறப்பு விழா சலுகையாக இன்டர்நெட் சேவையை எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு FREE INSTALLATION CHARGES சலுகையை வழங்குகிறது.
வருட தவனையாக எடுக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் 2 மாத தவனைத்தொகையை தள்ளுபடி செய்து 10 மாத தொகையை மட்டும் பெற்று 12 மாதம் அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்கிவருகின்றது TAM TECH நிறுவனம்.
குறைந்த கட்டணத்தில் இன்டர்நெட் சேவையை தடையில்லாமால் பெற…அட்டகாசமான ஆஃபருடன் அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்கிவரும் TAM TECH நிறுவனத்தை அணுகுங்கள்…
மேலும் விவரங்களுக்கு:-