73
கீழத்தெரு முஹல்லா முன்னால் தலைவர் பாட்டன்வீட்டு குடும்பத்தை சார்ந்த மர்ஹூம் சி.சு எஹ்யா மரைக்காயர் அவர்களின்
மகனும், கு.அ.அப்துல் அஜீஸ் அவர்களின் மருமகனுமாகிய,
கீழத்தெரு முஹல்லா தலைவர் தாஜுதீன், அன்சாரி, சாதிக், ஆகியோரின் மச்சானும்.
SSE பாரூக், SSE சேக் தாவூது, SSE ஜப்பார், SSE வாப்பு மரைகாயர், SSE சுலைமான், SSE சிராஜுதீன் ஆகியோரின் சகோதரரும்,
K. தமீம் அன்சாரி, K. அல்ஹலிஃபா, K. எஹ்யா மரைகாயர், K. அல் பைஷல் அஹம்து, K. அல் முஹம்து ஃபாமிம், K. ஆசிக் அஹம்து ஆகியோரின் தகப்பனாரும்,
தமீம் அன்சாரி, அலி அக்பர், அப்துல் கபூர் ஆகியோரின் மாமனாரும்,
கீழத்தெரு முஹல்லா துனை தலைவருமான SSE காசிம் அவர்கள் இன்று காலை வஃபாத் ஆகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீ ஊன்.