111
தமிழ்நாடு(புதுவை) மீனவர் பேரவை மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள சவோரா ஓட்டலில் இன்று(19.05.2019) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மல்லிப்பட்டிணம் AK.தாஜுதீனை மாநில செயலாளர் பதவியிலிருந்து தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளராக மாற்றி நியமனம் செய்து கூட்டத்தில் மீனவர் பேரவை நிறுவன தலைவர் அன்பழகனார் அறிவிப்பு செய்து சால்வை அணிவித்தார்.
இதில் தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாநில,மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.