60
சே.ந.மு.ந.காவண்ணா மர்ஹும் நெய்னா முகம்மது அவர்களின் பேத்தியும், மர்ஹூம் நே.ந.மு.ந. காவண்ண அகமது தம்பி அவர்களின் பேத்தியும், N. பக்கர் சாஹிப் ஹாஜியார் அவர்களின் மகளும், ஜுபைர், ராஜிக், நிஜாமுதீன், ஹாரூன் இவர்களின் சகோதரியுமாகிய ஆசியா சித்திகா அம்மாள் அவர்கள் புதுமனைத் தெரு செக்கடி குளம் வடபுறம் வீட்டில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று 3.6.2019 மாலை 5 மணிக்கு தக்வா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.