175
அதிரையில் இருபத்து ஒன்பது நோன்பிருந்து இன்று ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத் திருநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர் .
அதில் முதலானவையாக ஆட்டுகறி வாங்க கூட்டம் அலை மோதுகின்றன. மறுபுறம் சிகை
அலங்காரம் செய்துக்கொள்ள காத்திருக்கும் நிலை உள்ளன.O