என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.
இதயத்தை வலுப்படுத்தசெம்பருத்திப் பூ
3) மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.
இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).
நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை
வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை
உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.
மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.
ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.கேன்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.
நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.
வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.
நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.
மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.
சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை
ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை
ரத்த அழுத்தத்தை குணமாக்கும்பசலைக்கீரை. ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.
ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.
முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை
கேரட் மல்லிகீரை தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை
முகம் அழகுபெற திராட்சை பழம். அஜீரணத்தை போக்கும் புதினா.
மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
சிறுநீரக கற்களno ை தூள் தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
கண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்.
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது
வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.
திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக “வலி” ஏற்படுவதை உணர்கிறீர்கள்.
அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது
இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்…??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:
“தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,
ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,
இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ
ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,
இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.
இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்”..
பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..
இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.