Sunday, July 21, 2024

பிலிப்பைன்ஸ் வாழ் அதிரையர்கள் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

 

ரமலான் காலம் முழுதும் இறைவனுக்காக காலை, பகல் நேரத்தில் நோன்பிருந்து, இரவு நேரத்தில் இறைவனை வணங்கி வணக்க வழிபாடுகளில் கழித்த மூமின்களுக்கு இறைவன் நற் கூலிகளை வழங்கும் நாளாக இந்த நோன்புப் பெருநாள் என்று சொல்லக்கூடிய ஈதுல் ஃபித்ர் நாளாகும்.

இந்த நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் பிறை நேற்று தென்பட்டதையடுத்து பிலிப்பைன்ஸ் வாழ் அதிரையர்கள் இன்று நோன்புப் பெருநாளை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

அதனுடைய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

தமிழ்நாட்டிலேயே அதிரை மேற்கு நகரம் தான் நம்பர் ஒன்.! எம்.எல்.ஏ புகழாரம்..!!

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிரையில்...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : காரைக்குடியிடம் வீழ்ந்தது மதுரை!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை பார்த்த இஞ்சினியர் உதவி..!!

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள்...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : ஆலத்தூரை வீழ்த்தியது மன்னை!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான...