தமிழகம் முழுவதும் இன்று நோன்புப் பெருநாள் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இன்று அதிரையிலும் நோன்புப் பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகையில் இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டு தொழுதனர்.