61
தமிழகம் முழுவதும் இன்று நோன்புப் பெருநாள் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இன்று அதிரையிலும் நோன்புப் பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
காலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து பெருநாள் தொழுகை தொழுது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் புகைப்படங்கள் எடுத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதனுடைய புகைப்படங்கள் இதோ…