Home » TIYA வின் சார்பில் வழங்கப்பட்ட ஃபித்ரா அரிசி!!

TIYA வின் சார்பில் வழங்கப்பட்ட ஃபித்ரா அரிசி!!

0 comment

TIYA வின்  அன்பு வேண்டுகோளை ஏற்று தங்களின் ஃபித்ராக்களை வழங்கிய நல் உள்ளங்களுக்கு

இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம். எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்.

புனித மிக்க ரமளான் மாதத்தில் அதிகமதிக நன்மைகளை நாடி  தாராளமாக TIYAவிற்க்கு வழங்கி ஷரீஅத் வழியில் தங்கள் ஃபித்ரா சென்றடைய உதவிடுவீர் என்கிற TIYAவின் வேண்டுகோளை ஏற்று வழங்கிய உள்ளங்களுக்கு

தாங்கள் குறிப்பிட்டு வழங்கிய தொகை அதே வழியில் தகுதியுடையவர்களுக்கு தாயகத்தில் வழங்கப்பட்டு விட்டது.

வழங்கிய பொருட்களின் விபரம்

Rice 10 kg
Chicken 1
Aachi masala
Ginger &garlic paste
Oil
Sugar
Semiya
Kadal pasi
Cashew & dry graph ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது.

அருளாளன் அல்லாஹ் தங்களின் தூய எண்ணங்களை ஏற்று எல்லா நற்பாக்கியங்களையும் வழங்க பிராத்திக்கின்றோம்.

அமீரக TIYA மூலம் வந்த தொகை ரூ.75,200 மற்றும் குவைத் வாழ் நமது முஹல்லா சகோதரர்கள் ரூ5,950 மற்றும் பாவா பகுருதின் (பிச்சை குட்டி) மூலம் பெறப்பட்டது 400 கிலோ அரிசி மற்றும் ரூ.5000 மொத்தம் ரூ.86,150 வசூல் செய்யப்பட்டது இதில் 150 குடும்பங்கள் பயனடைந்தனர்.

முஹல்லாவில் ஆராவாரமின்றி விநியோகித்த தாயக TIYA நிர்வாகிகளுக்கும், இளைஞர்களுக்கும் மற்றும் அன்பர்களுக்கும், அமீரக TIYA நிர்வாகிகளுக்கும், ஃபித்ரா தொகையினை வழங்கிய அமீரக மற்றும் குவைத் வாழ் நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ்வின் பேரருள் என்றும் சூழ பிராத்திக்கின்றோம் மற்றும் தாங்களும் பிராத்திக்க வேண்டுகிறோம்.

என்றும் அன்புடன்

தலைவர் மற்றும் நிர்வாகிகள்
தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் (TIYA)

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter