68
மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் அ.மு சேக்தாவூது அவர்களின் மகளும், எம். நெய்னா முகமது அவர்களின் மனைவியும், அ.மு அப்துல் ஜப்பார், அ.மு முகமது சேக்காதி, அ.மு அப்துல் வகாபு, அ.மு குலாம் முகமது, அ.மு தாஜூதீன், அ.மு அப்துல் முனாப், அ.மு ரபீக்கான் ஆகியோரின் சகோதரியும், கே. முகமது ஃபாமிம், ஏ.அல்தாப் அகமது ஆகியோரின் மாமியாரும், என்.எம் புரோஸ்கான் அவர்களின் தாயாருமாகிய அகமது நாச்சியா அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன். அன்னாரின் ஜனாஸா நாளை 07/06/2019 ஜுமுஆ தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.