47
அதிரை மேலத்தெருவில் உள்ள பூங்காவில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.
எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் நிர்வாகி சம்சுல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சுற்றுசூழலை காக்கும் நோக்கில் பல்வேறு வகையான பழக்கன்றுகள் நேற்று நடப்பட்டன.
மேலும் அதிரை முழுவதும் இத்திட்டத்தை விரிவு படுத்த போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.