மரண அறிவிப்பு : பெரிய தைக்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹஜ்ஜிபாய் அவர்களின் மகனும், மர்ஹூம் நாகூர்பிச்சை, ஹமீது ஆகியோரின் மருமகனும், மர்ஹூம் ஹமீது சுல்தான், மர்ஹூம் முஹம்மது ராவுத்தர், முகைதீன் பிச்சை, ஜெய்னுலாவுதீன், சாகுல் ஹமீது, நெய்னா முகமது ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் முகமது கான், அயூப்கான், கண்ணுமரைக்கான் ஆகியோரின் மச்சானும், உதுமான், ஜெகபர் அலி ஆகியோரின் சகலையும், காதர் உசேன் அவர்களின் சிறிய தகப்பனாரும், தமீம் அன்சாரி, ரம்ஜான் அலி, ஹபீப் ரஹ்மான், அஸ்கர்அலி, ஹாதி ஆகியோரின் பெரிய தகப்பனாரும், பயாஸ் முகமது, தாரீஸ் முகம்மது ஆகியோரின் மாமாவுமாகிய H. முகம்மது காசிம் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.