Saturday, July 20, 2024

அதிரை SSMG கால்பந்து தொடரின் 14-ம் நாள் முடிவுகள் !

Share post:

Date:

- Advertisement -

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 25ம் ஆண்டு மற்றும் SSM குல் முகம்மது நினைவு 19ம் ஆண்டு எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 18/06/2019 நடைபெற்ற ஆட்டத்தில் தென்னரசு கால்பந்து கழகம் பள்ளத்தூர் அணியினரும் ஃப்ரண்ட்ஸ் கால்பந்து கழகம் தஞ்சாவூர் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென்னரசு கால்பந்து கழகம் பள்ளத்தூர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஃப்ரண்ட்ஸ் கால்பந்து கழகம் தஞ்சாவூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளைய(19/06/2019) தினம் காலிறுதி ஆட்டம் விளையாட இருக்கின்ற அணிகள் :

TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிரை – தென்னரசு கால்பந்து கழகம் பள்ளத்தூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ADVT: தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் – அதிரையிலேயே தீர்வு !

ஆம்… அதிராம்பட்டினம் MS ஆர்த்தோ மருத்துவமனையில் வாரம் இருமுறை சம்பந்தப்பட்ட அனைத்து...

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து தொடர் : ஆலத்தூரை வீழ்த்தியது மன்னை!

அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான...

அதிரையில் புதிய பள்ளிக்கூட கட்டிடத்தை திறந்து வைத்த முதலமைச்சர்..!!

அதிரையில் நூற்றாண்டு பழமையான  சூனா வீட்டு பள்ளி என்கிற ஊராட்சி ஒன்றிய...

பட்டுக்கோட்டையில் நாளை மின்தடை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும்...