Home » அதிரையில் 4ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கும் இக்ரா இஸ்லாமிக் பள்ளி !

அதிரையில் 4ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கும் இக்ரா இஸ்லாமிக் பள்ளி !

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் இக்ரா இஸ்லாமிக் பள்ளி மற்றும் மக்தப் வெற்றிகரமாக 4 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

இந்த பள்ளியானது மாணவ, மாணவிகளுக்கு இஸ்லாமிய வழிக்கல்வி மற்றும் ஆங்கில வழிக்கல்வி CBSE பாடத்திட்டத்தில் சிறப்பாக அனுபவம் வாய்ந்த நல்லாசிரியர்களை கொண்டு போதிக்கப்படுகிறது.

மும்பையை தலைமை இடமாகக்கொண்டு இந்தியா முழுவதும் 70 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இயங்கிவருகிறது.

இந்த பள்ளியில் (2019-2020) கல்வியாண்டிற்கான அட்மிஷன் தற்பொழுது “நர்சரி” முதல் நான்காம் வகுப்பு வரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இப்பள்ளியின் சிறப்பம்சங்கள்:
★ இந்திய அளவில் NIOS அங்கீகாரம் பெற்றது.
★ CBSE பாடத்திட்டம்.
★ 7ஆம் வகுப்பு முதல் (இன்ஷா அல்லாஹ்) STATE BOARD பாடத்திட்டம்.
★ குர்ஆன் ஓதல் பயிற்சியும், முதல் வகுப்பிலிருந்து போதிக்கப்படுகிறது. பெற்றோர்கள் விருப்பப்பட்டால் குர்ஆன் மனனப்பயிற்சியும் சிறப்பாக போதிக்கப்படுகிறது.
★ ஹதீஸ், துஆ, தஜ்வீத் முதலான பாடங்களும் போதிக்கப்படுகிறது.
★ வழக்கமான ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல், முதலான பாடங்களும் கற்பிக்கப்படுகிறது.
★பேச்சுத்திறனை அதிகரிக்கும் வகையில் அனைத்து வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கும் ARABIC PUBLIC SPEAKING, ENGLISH PUBLIC SPEAKING மற்றும் TAMIL PUBLIC SPEAKING போன்ற பாடங்களும் கற்பிக்கப்படுகிறது.
★ மற்றும் மாணவ, மாணவியர்களின் தனித்திறனை வெளிக்காட்டும் வகையில் ACTIVITY PERIOD வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

இம்மைக்கும் மறுமைக்குமான பாடத்திட்டதுடன் கூடிய கல்விமுறையை கொண்டு கற்பிக்கப்படும் இப்பள்ளியில் தாங்கள் குழந்தைகளை சேர்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் எங்கள் பள்ளியின் அனைத்து வகுப்பு பாடபுத்தகங்களும், பள்ளி பற்றிய தகவல்களும் IQRA என்கிற Application வாயிலாக பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி வேலை நேரம் : காலை 7.45 மணி முதல் மதியம் 1.30 மணி வரை.

முக்கிய அறிவிப்பு:

இப்பள்ளியில் பணிபுரிய ‘ஆலிமா’ பட்டம் பெற்று சான்றிதழ் உடைய ஆசிரியை தேவை. மற்றும் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியைகள் தேவை. தகுதி உடையவர்கள் கீழ்காணும் முகவரியை தொடர்புக்கொள்ளவும்.

IQRA ISLAMIC SCHOOL & MAKTHAB.

NO.2/17 EAST STREET , JAAVIYAL ROAD, (NEAR HONDA SHOWROOM)

ADHIRAMPATTINAM-614701.

CONTACT @ : +91 9500 857 679.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter