45
அதிரை இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 25ம் ஆண்டு மற்றும் SSM குல் முகம்மது நினைவு 19ம் ஆண்டு எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 19/06/2019 நடைபெற்ற ஆட்டத்தில் TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிரை அணியினரும் தென்னரசு கால்பந்து கழகம் பள்ளத்தூர் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென்னரசு கால்பந்து கழகம் பள்ளத்தூர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிரை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளைய(20/06/2019) தினம் விளையாட இருக்கின்ற அணிகள் :
MGR 7s பாண்டிச்சேரி – WFC அதிரை