75
மரண அறிவிப்பு : சுரைக்கா கொல்லையைச் சேர்ந்த கொழும்பார் ஜமால் முஹம்மது அவர்களின் மகளும், முஹம்மது ஹுசைன் அவர்களின் மனைவியும், உவைசுல்கர்னைன், நூர் முஹம்மது, செய்யது முஹம்மது, முஹம்மது முகைதீன் ஆகியோரின் சகோதரியும், ரெஜீஸ்கான் அவர்களின் மாமியாருமாகிய கொழும்பு ஃபாத்திமா அவர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பழஞ்செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.