Home » 102 வருட நிறைவுக்குபின் பூ பூக்கும் பனை மரம்!

102 வருட நிறைவுக்குபின் பூ பூக்கும் பனை மரம்!

0 comment

120 ஆண்டுக்கு பிறகு ஒருமுறை மட்டுமே பூ பூக்கும் ஒரே ஒரு மரம் பனைமரம் மட்டுமே தற்போது குன்னத்தூர் to கோபி ரோட்டில் சுள்ளிக்கரடு என்ற இடத்தில் பனைமரம் பூ பூத்துள்ளது. இதை பார்க்கும் போது மனதில் எல்லை இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பனை மரம் தனது 102 வருட நிறைவுக்குபின் இப்படி பூக்கும். இதோடு இதன் வாழ்வு முடிந்துவிடும் .
இதை காண்பது அபூர்வம்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter