46
அதிரை SSMG நினைவாக 19 ம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர்கள் கால்பந்து கழகம் 25 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் கலைவாணர் 7’s கண்டனூர் – விருதாச்சலம் அணிகள் மோதின.
இதில் கண்டனூர் அணி 5 – 0 என்கிற கோல் கணக்கில் விருதாச்சலத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
நாளைய தினம் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி – தஞ்சாவூர் அணிகள் மோத உள்ளன.