115
அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆயூர்வேத விழிப்புணர்வு முகாம் வருகின்ற 29.06.2019 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவிலுள்ள ஊ. ஓ. நடுநிலை பள்ளியில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் நாச்சிக்குளம் தாஜுதீன், (மாநில செயளாலர்) அவர்கள் இம்முகாமை துவக்கி வைப்பார்.
ஆலோசணை வழங்குபவர்:
Lion.Dr.L.விஜயன்M.A.,P.hd.,RHMP.,D.ACU,MD(ACU)
நமது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு பாரம்பரிய முறையில் நிரந்தர தீர்வு காண விழிப்புணர்வு முகாமிற்கு அழைக்கின்றது.
எனவே இம்முகாமில் பங்குபெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு: மருத்துவ கட்டணம் கிடையாது.
முன்பதிவிற்கு:
7530005823,
7339423678,
7550145608,
9360630756.