40
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் மீன்பிடி தொழிலாளர்களுக்கு நிவாரணப்பொருட்களை தமிழ்நாடு மீனவ பேரவை பொதுச்செயலாளர் AK.தாஜுதீன் நேற்று (28.6.2019) வழங்கினார்.
கஜா புயலால் பாதிப்புக்குள்ளான தமிழ்நாடு சோசலிச மீன்பிடி தொழிலாளர் நலசங்கத்தினருக்கு மல்லிப்பட்டிணம் புதிய துறைமுகத்தில் அமைந்துள்ள கட்டிடத்தில் வைத்து வழங்கப்பட்டது. இதில் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்டனர்.