75
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று நடுத்தெருவில் இரண்டு வீடுகள் தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இரண்டு வீடுகளுக்கும் அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமம் சார்பாக குழுமத்தின் அட்மின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் சிரமப்படுவதால் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.