59
அதிராம்பட்டினம் நடுதெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் ஃபத்தாஹ் ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹும் ஆலிம் அப்துஸ் சுக்கூர் ஆலிம் அவர்களின் மருமகனும், முஹம்மது சாலிஹ்,தமீம் அன்சாரி ஆலிம்,சர்புதீன் இவர்களின் சகோதரரும். முஹம்மது, அஹம்மது ஆகியோரின் தகப்பானாருமாகிய ஹாபிஃழ் ஆலிம் முஃப்தி முஹம்மது யூசுப் அவர்கள் பழஞ்செட்டி தெரு இல்லத்தில் காலமாகி விட்டார்கள் இன்னா…
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் .