60
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் தபால் நிலையத்தில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்த அப்துல் நிஸ்தார் இன்று(8.7.2019) பணி ஓய்வு பெற்றார்.
மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த அப்துல் நிஸ்தார் 40 ஆண்டுகளாக தபால் நிலையங்களில் பணிபுரிந்து வந்தார்.தபால் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.மல்லிப்பட்டிணம் பகுதி மக்களிடம் எளிதில் அனைவரிடமும் அன்பாய் பழக கூடிய நபராக திகழ்ந்தார்.இந்நிலையில் வயது மூப்பு அடிப்படையில் பணி ஓய்வு பெற்றார்.ஓய்வு பெற்ற நிலையில் தபால் நிலைய ஊழியர்கள்,உறவினர்கள் என பலரும் வாழ்த்துகளை நேரில் சந்தித்து தெரிவித்தனர்.