தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செருவாவிடுதி, கோனார் தெருவை சேர்ந்த அலமேலு மங்கை (65) என்ற பெண்மணியை கடந்த சில நாட்களாக காணவில்லை..
இந்த பெண்மணி கொஞ்சம் புத்திசுவாதினமில்லாதவர். இந்த பெண்ணின் கணவர் பெயர் உடையப்பன். மகன் பெயர் பிரபு.
இந்த பெண் இறுதியாக பச்சை வண்ண சேலை அணிந்திருந்தார்.
எனவே யாரேனும் இந்த பெண்மணியை கண்டால் கீழ்காணும் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும்.
தொடர்புக்கு : 9629173248, 6385252689.