84
மரண அறிவிப்பு : புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.செ.சா. முஹம்மது மொஹிதீன் அவர்களின் மகளும், அ.சி.மு.முஹம்மது மொஹிதீன் அவர்களின் மருமகளும், மு.செ.சா. அப்துல் மாலிக் அவர்களின் சகோதரியும், அ.சி.மு.முஹம்மது மொஹிதீன் அவர்களின் தாயாரும், ஹாஜி அ.சி.மு. முஹம்மது அலி அவர்களின் மனைவியுமாகிய ஹாஜிமா. உம்மல் பஜிரியா அவர்கள் புதுமனைத் தெரு (ஹனீஃப் பள்ளி பின் புறம்) இல்லத்தில் இன்று காலை 7 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.