விரைவில் நான்கு கேமரா அம்சங்களுடன் ஜியோனி எஸ்11 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஜியோனி.
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.1-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் (2160-1080)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.