Home » வெஸ்டர்ன் கால்பந்துக் கழக தொடர் போட்டி!!

வெஸ்டர்ன் கால்பந்துக் கழக தொடர் போட்டி!!

by admin
0 comment

அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம் சார்பாக 9 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்துத் தொடர் போட்டி மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் நாளை (19-07-2019) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்குபெறும் இக்கால்பந்துத் தொடர் போட்டி அதிரை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

நாளைய தினம் முதல் ஆட்டமாக நேதாஜி FC தஞ்சாவூர் – பாண்டிச்சேரி அணிகள் களம் காண உள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter