அமெரிக்காவின் லாஸ் வேகாஸிலுள்ள கேசினாவில், இசை நிகழ்ச்சி நடைபெற்றுவந்தது.
அந்த இசை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக சுமார் 25 ஆயிரம் பேர் வரை அந்த இடத்தில் கூடியிருந்தனர்.
குற்றவாளி ஸ்டீபன் படாக், ஏகே 47 ரக துப்பாக்கி மூலம் பொது மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளான்.
இந்த சம்பவத்தில் உயிரிழக்க வேண்டிய ஒரு பெண் தான் வைத்திருந்த ரோஸ் கோல்டு வண்ண ஐபோன் மூலம் உயிர்பிழைத்தார்.