கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரை CMP லைன் கால்வாயை தோண்டி அருகாமையிலேயே கழிவு மணல் கொட்டபட்டு இருந்தது.
இதன் மீதே பொறுப்பற்ற அப்பகுதி மக்கள் மலையென குப்பையை கொட்ட குப்பை மேடானது நீராதார கால்வாய்.
இது குறித்த செய்தியை நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் http://adiraixpress.com/?p=2393 படத்துடன் வெளியீடு செய்தோம் .
இதனை கவனத்தில் கொண்ட சம்பந்தப்பட்ட தன்னார்வ நிறுவனம் அதனை சுத்தம் செய்து வருகிறது.
அதற்காக மக்களோடு மக்களாக தன்னார்வ தொண்டு அமைப்பை அதிரை எக்ஸ்பிரஸ் குழுமம் பாரட்டுகிறது.