Home » அதிரை WFC தொடர் : கோட்டைப்பட்டினத்திடம் வீழ்ந்தது ஒரத்தநாடு !

அதிரை WFC தொடர் : கோட்டைப்பட்டினத்திடம் வீழ்ந்தது ஒரத்தநாடு !

0 comment

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 தொடங்கியது.

இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் YBR FC ஒரத்தநாடு அணியினரும் முகமது FC கோட்டைப்பட்டினம் அணியினரும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் நடைபெற்ற ட்ரைபிரேக்கரில் கோட்டைப்பட்டினம் அணி 4-2 என்ற கோல்கணக்கில் YBR FC ஒரத்தநாடு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளையதினம்(01/08/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :

UNITED வெட்ரான்ஸ் – முகமது FC கோட்டைப்பட்டினம்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter