130
அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை SSMG அணியினரும் SSNFC காரைக்குடி அணியினரும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் SSNFC காரைக்குடி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அதிரை SSMG அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளையதினம்(04/08/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :
கெளதியா 7s நாகூர் – SSNFC காரைக்குடி