66
அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையை சேர்ந்த K. ஜவஹர்லால் என்பவர் 01.08.2019 வியாழக்கிழமை அன்று பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு மாலை 3 மணியளவில் வரும் வழியில் முதல்ச்சேரியிலிருந்து அதிராம்பட்டினம் இடைப்பட்ட வழியில் அவர் ஜெயா ரெடிமேட்ஸ் பிளாஸ்டிக் பையினுள் வைத்திருந்த ஆதார் கார்டு, ஓட்டர் ஐடி, ரேஷன் கார்டு, ஸ்மார்ட் கார்டு, பேங்க் பாஸ்புக் போன்ற ஒரிஜினல் அட்டைகளை தவறிவிட்டார்.
எனவே, இதை பற்றி ஏதும் தகவல்கள் தெரிந்தால் கீழ்காணும் எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
K. ஜவஹர்லால்,
:9715902544.